Dienstag, 18. September 2007

பெண்கள் முன்னணி நடத்தும் பெண்கள் கலைவிழா

பெண்கள் முன்னணி நடத்தும்
பெண்கள் கலைவிழா

ஆளுமையின் ஒரு வடிவம்
பெண்களைப் பிளவுபடுத்தும் சமூகப் போக்கிற்குச் சவாலாக, உழைக்கும் பெண்களை ஒன்றிணைக்கும் ஒப்பற்ற கலைவிழா
வாரீர் !
கண்ணீர் இனி இல்லை! வலியே நமது வலிமை!
21 செப்ரம்பர் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாலை 5 மணிமுதல் விடியல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும்